நாங்கள் உண்ணும் உணவை படைக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் கலை, கலாச்சார, பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்வு ஊட்டும் முகமாகவும் 33ம்,34ம், 35ம் அணி மருத்துவபீட மாணவர்களால் பெருமையுடன் அறிமுகப்படுத்தும்
காலை 6.30 மணிக்கு சூரியனை வரவேற்று பொங்கலுடன் ஆரம்பிக்கும் நிகழ்வானது அதனைத்தொடர்ந்து
1.30 மணிக்கு கோலப்போட்டியுடன் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளாவன 1. தாச்சி 2. முட்டி உடைத்தல் 3. கிறீஸ் மரம் ஏறுதல் 4. தலையணை சமர் 5. சாக்கோட்டம். 6. யானைக்கு கண் வைத்தல் 7. கயிறு இழுத்தல் | அத்தோடு 5.00 மணிக்கு கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறும். நிகழ்வுகளாவன 1. வரவேற்பு நடனம் 2. கோலாட்டம் 3. கும்மி 4. நாட்டார் பாடலுக்கான நடனம் 5. பாரம்பரிய இன்னிசை கருவிகளின் வாசிப்பு 6. விவாதம் 7. நாடகம் |
இத்துடன் மேலும் பல நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உங்கள் அனைவர்களினதும் ஒத்துழைப்புகளினுடனே இவ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
-விழா ஏற்பாட்டுக்குழு-
-விழா ஏற்பாட்டுக்குழு-